தொடங்கும் இடமும் முடியும் இடமும்
இடைப்பட்ட வாழ்க்கை உழலும் இடமும்
குறைகள் நிறைகளைக் கொண்டே திகழும்!
குறைகளைத் தள்ளி நிறைகளை எண்ணி
முறையுடன் வாழ்தல் நெறிமுறை தானே!
நடைமுறையை ஏற்கப் பழகு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:51 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home