Tuesday, November 14, 2023

மருமகன் ரகுவுக்கு மணிவிழா



 மருமகன் ரகுவீர கணபதி அமுதா இணையர் வாழ்க!

செல்லமகள் நான்சி வாழ்க!


மருமகன் ரகுவுக்கு மணிவிழா!


இடம் காரைக்குடி: 

பிறந்த நட்சத்திரநாள்:12.11.23

அகவைத்திருநாள்: 14.11.23


வெள்ளிவிழா பொன்விழா கண்டு மணிவிழா

இன்று மகிழ்வுடன் காணுகின்றார் வாழியவே!

பன்முக ஆற்றலுடன் பல்லாண்டு வாழியவே!

அன்பும் அறமும் செழித்தோங்க வள்ளுவத்தைப்

பின்பற்றி வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home