திங்கள் கிழமை!
திங்கள் கிழமையின் சோம்பல் தனத்திற்கு
என்றும் இடங்கொடாமல் உள்ளம் மகிழ்ந்திருக்க
வாய்ப்பைப் பயன்படுத்தி நாளை இனிதாக்கி
வாழப் பழகுதல் நன்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 11:14 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home