Sunday, July 07, 2024

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


சிக்கல்கள் நீடித்து நிற்பதில்லை! வாழ்க்கையில்

அக்கறையாய் நாளும் அனுபவப் புத்தகத்தில்

தன்னுடைய கையெழுத்தைப் போட்டு நகர்ந்துவிடும்!

சிக்கல் அனுபவத்தின் வித்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home