Wednesday, July 10, 2024

நண்பர் எழில் புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


உங்கள் இலக்கை அறிவார்ந் தமைக்கவேண்டும்!
உங்கள் அருகிலே உள்ளதைப் பார்க்கவேண்டும்!
நன்கு அளவிடுத லாக இருக்கவேண்டும்!
என்றுமே ஏதுவாக நேரத்திற் குள்ளாக
உங்களுக்கு நன்கு மகிழ்ச்சி தருகின்ற
வண்ணம் இருக்கவேண்டும் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home