Monday, July 08, 2024

நண்பர் BSNL இராமசாமி--செவ்வாய்


 நண்பர் BSNL இராமசாமி அனுப்பியதற்குக் கவிதை!

செவ்வாய்க்கிழமை!

மகிழ்ச்சியாக உள்ள டொனால்ட்வாத் துடனே

படத்தை அனுப்பி மகிழ்ச்சி நிறைந்த

அகமுடன் வாழ்கவென்று செவ்வாய்க் கிழமை

படர்கின்ற நட்புடன் வாழ்த்துகள் கூறும்

தொடர்நட்பை வாழ்த்துகிறேன் இன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home