Sunday, September 08, 2024

உறவுகள்


 உறவுகள்!


நண்பர் மாரிசாமி அனுப்பியதற்குக் கவிதை!


நல்ல உறவுகள் என்போர் மணிப்பொறி

முள்களைப் போல சிலநேரம் சந்திப்பார்!

எப்போதும் இங்கே தொடர்பில் இருப்பார்கள்!

நட்பில் அகநக நட்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home