மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, September 10, 2024
நண்பர் எழில்புத்தன்
நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!
இலக்கை அடைய சிறிய முயற்சி
அனைத்துமே தேவை எனினும்
அதைநாம்
சிறப்பாக மேம்படுத்தி நாளும் கிடைத்த
முறையான வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்!
முயற்சியே வெற்றி தரும்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
4:36 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
விலகுதல் தப்பு
நண்பர் சேது மாதவன்
மகிழ்ச்சியுடன் வாழ்க
ஓய்ந்த அலை
உறவுகள்
பண்பாளர் வேணுகோபால்
நண்பர் சேதுமாதவன்
சீரழிவார்
தொடர்கதை
வீட்டில் சமைத்ததைச் சாப்பிடு
0 Comments:
Post a Comment
<< Home