Monday, March 03, 2025

சுசாந்த்


 துபாயில் கிரிக்கெட் போட்டி!

இந்தியா V நியூசிலாந்து!

நாள்: 02.03.25

பேரன் சுசாந்த் சிரிராமுக்கு வாழ்த்து!

நியூசிலாந்து நாட்டுக் கொடியை துபாயில்

எழுச்சி யுடனே பிடித்து நடந்தே 

பலபேரும் வந்தார் சுசாந்த்போல்! ரசித்தோம்!

வளர்தமிழ்போல் வாழ்க வளர்ந்து!


பாபா தாத்தா

0 Comments:

Post a Comment

<< Home