பாம்பு பாம்புதான்!
பாம்பு பாம்புதான்!
பாம்பின் குணம் மாறாது!
பாம்புக்குப் பால்தந்தேன் பாலைக் குடித்துவிட்டுப்
பாம்போ அடிப்படைப் பண்பான கொத்துவதைப்
பால்தந்த என்னையே தீண்டித்தான் பார்த்தது!
வாழ்வில் குடும்பத்தில் இத்தகைய சூழ்நிலைகள்
பார்த்தேன் பதட்டமுடன் தான்.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home