Monday, March 03, 2025

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


செய்ய முடியும் எனநினைத்தால் உங்களால்
செய்ய முடியும்! முடியாது என்றாலோ
செய்ய முடியாது உங்களால்! எல்லாமே
உள்ள முயற்சியும் ஊக்கமும் சார்ந்ததே!
எல்லாம் முடியுமென்று நம்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home