Saturday, March 28, 2026

வசந்தா கவிதைகள்

 வசந்தா கவிதைகள்

24.11.81 உயர்ந்த உள்ளங்கள்!

தென்றல் தாலாட்டும் பொதிகையினும்

பனி படர்ந்த உதகையினும்

மலைகள் அடர்ந்த திருமலையினும்

புண்ணியநதி  தோன்றிவரும் இமயத்தினும்

இதயத்தால் உயர்ந்து நிற்கும் 

இனியவர்களே! இன்று தங்கள்

இன்பத்தைக் காண இன்முகத்துடன்

வாழ வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்!


0 Comments:

Post a Comment

<< Home