Wednesday, March 25, 2026

ராகி கொழுக்கட்டை

 நண்பர் பாலு வீட்டு

ராகி கொழுக்கட்டைக்கு 

வாழ்த்து!


பேரனும் பேத்திகளும் கொண்டுவந்த நற்சுவை 

ராகி கொழுக்கட்டை உண்டோம்! மகிழ்ந்திருந்தோம்!

பாமணக்க வாழ்த்துகிறோம் இங்கு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home