திருமதி மல்லிகா கஜராஜ் பிறந்தநாள் வாழ்த்து!
அகவைத் திருநாள்: 26.03.26
இல்லறத்தின் முன்னணிக்குப் பின்னணியில் நாள்தோறும்
நல்லுழைப்பைத் தந்துதவும்
மல்லிகா வாழியவே!
எல்லோரும் ஒற்றுமையாய் வாழ வழிவகுக்கும்
நல்லமனம் வாழிய நீடு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home