Monday, March 30, 2026

நண்பர் எழில்புத்தன்


 நண்பர் எழில்புத்தன் அனுப்பியதற்குக் கவிதை!


என்ன விளைவுகள் வந்தாலும் எப்போதும்

உள்ளம் மகிழ்ச்சியாய் வாழட்டும்!

 இவ்வழிதான்

எப்படி வாழ்க்கை இருந்திட வேண்டுமோ

அப்படி வாழவைக்கும் சொல்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home