Thursday, October 08, 2026

சுணங்கும் பணி


 சுணங்கும் பணி!

மேட்டுக்கோ ஒன்றிழுக்க பள்ளத்திற்

 கொன்றிழுக்கும்

காட்சியில்  கட்சிகள்  இங்கிருந்தால்

 எல்லோரும்

போட்டிபோட்டு வம்பிழுத்து வாழ்வார்

 இணக்கமின்றி!

நாட்டில் சுணங்கும்  பணி.

மதுரை பாபாராஜ்

ChatGPT

A Nation’s Work Stalls!

One pulls uphill, another down below— When parties here pursue such ways, Each vies to quarrel, bicker, fight, And lives without accord or grace; Thus, the nation’s work is left to wait!

— Madurai Babaraj


0 Comments:

Post a Comment

<< Home