பிழைகளே வரலாறாய்
பிழைகளே வரலாறாய்!
பிழைகள் வரலாறாய் மாறிச் சிரித்தால்
வரலாறே நாளும் பிழைகளாய் மாறும்!
பிழையைப் படிக்கும் தலைமுறை நம்பிப்
படித்தால் திசைமாறும் வாழ்வு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
When Errors Become History!
When errors are written as history,
And mocked as truth for all to see,
The history itself will turn to flaws,
And lead the future generations astray.
Those who read such distorted tales,
And trust them as the truth revealed,
May lose their path in life’s journey,
And wander far from what is right.
— Madurai Babaraj

0 Comments:
Post a Comment
<< Home