குற்றம் உணர்வாரா?
குற்றம் உணர்வாரா?
மற்றவரின் துன்பத்தில் இன்பத்தைக்
காண்பவர்கள்
வக்கிரத்தின் தூதராவார்! வஞ்சகத்தின்
வேடனாவார்!
எக்கணமும் சீறும் சினம்கொண்ட
மாந்தராவார்!
குற்றம் உணர்வாரா? கூறு.
மதுரை பாபாராஜ்
ChatGPT
Will They Ever Realise Their Wrongdoing?
Those who find pleasure in another’s pain
Are messengers of malice, deceit’s own
guise!
Ever consumed by anger, they rage without
restraint,
Will they ever realise their guilt? Tell me!
– Madurai Babaraj
0 Comments:
Post a Comment
<< Home