மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, February 03, 2009
பொம்மை
இவரா ! அவரா! அனைவருமே என்னைக்
கவண்கற்கள் சொற்களால் தாக்கித் -- துவள்கின்ற
காட்சியைக் கண்டு ரசிக்கின்றார்! பொம்மைபோல்
தாக்குதலைத் தாங்குகின்றேன் ! சாற்று.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
7:57 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கால்கள்!கால்கள்!கால்கள்!
வாழ்வின் விளக்கு
இவர்தான் கெட்டவர்
நிந்தனைக்கே ஆளாவார்
சலனத்தை வென்றால் சான்றோன்
கம்பராமாயணக் காட்சி
பக்குவமற்ற பக்தி வீண்!
கோபம் நெருக்காமல் வாழ்
சமுதாய வீதியில் முதியவர் எனக்கென யாரு மில்லை! ஏன்...
இலங்கைத் தமிழைர்களைக் காப்பது நம் கடமை இன்னுமா வேண...
0 Comments:
Post a Comment
<< Home