மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, January 31, 2009
பக்குவமற்ற பக்தி வீண்!
உறவை வளர்த்துப் பகையை மறக்கும்
சிறந்த நிலையே மனிதம் -- கடவுளைக்
கும்பிடுவோர் இந்த நிலையடைய வில்லையெனில்
அந்தபக்தி என்றென்றும் வீண்.
posted by maduraibabaraj at
12:10 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கோபம் நெருக்காமல் வாழ்
சமுதாய வீதியில் முதியவர் எனக்கென யாரு மில்லை! ஏன்...
இலங்கைத் தமிழைர்களைக் காப்பது நம் கடமை இன்னுமா வேண...
புறங்கூறாதேவிண்ணகத்தைப் பார்த்தேதான் எச்சிலைத் து...
ஈனத்தின் வக்கிரம்
கம்பராமாயணக் காட்சி!கண்ணுள் புகுந்தவனும் வில்லை ஒட...
குழப்பத்தில் மனது ! குழப்பங்கள் கொக்கரித்துச் சிர...
கர்ணனின் மனைவி கர்ணன் அரச பரம்பரை என்பது கர்ணனுக்க...
நெருடலற்ற வாழ்வுக்கு அறத்தை ஏந்தும் சொற்களையே அகத...
துள்ளும் நெஞ்சம் தொலைவினில் இருக்கும் போது துள்ளு...
0 Comments:
Post a Comment
<< Home