மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, January 20, 2009
கம்பராமாயணக் காட்சி!
கண்ணுள் புகுந்தவனும் வில்லை ஒடித்தவனும்
ஒன்றுதானா என்றறிய சீதையோ -- வண்ண
வளையலைத் தொட்டுச் சரிபார்க்கும் சாக்கில்
உளமாரப் பார்த்தாள் உவந்து.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at
10:14 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
குழப்பத்தில் மனது ! குழப்பங்கள் கொக்கரித்துச் சிர...
கர்ணனின் மனைவி கர்ணன் அரச பரம்பரை என்பது கர்ணனுக்க...
நெருடலற்ற வாழ்வுக்கு அறத்தை ஏந்தும் சொற்களையே அகத...
துள்ளும் நெஞ்சம் தொலைவினில் இருக்கும் போது துள்ளு...
கவிதை வேலென விழிகள் சொல்ல வில்லெனப் புருவம் சொல்ல...
உலகியல் உண்மை கணவனை உலகில் விட்டுக் காரிகை இறந்து...
இல்லறக்கொலை
வடுமனப் பார்வை வேண்டாம்! நிகழ்வுகள் நெருட லானால் ...
இப்படி வேண்டுமா?இறுதி ஊர்வலம்?இறந்தவர் உடலை இங்கே ...
கணவன் மனைவிக்கு எழுதிய கவிதை நீ ஒரு நெருப்பு வளையம...
0 Comments:
Post a Comment
<< Home