Saturday, May 02, 2009

பணக்கணக்கு!

சனநா யகமின்று சந்தி சிரிக்கப்
பணநா யகமாக மாறிநிற்கும் காட்சி!
மனச்சாட்சி தோற்று பணச்சாட்சி வெல்லும்
கணக்குதான் ஆளுமாம்! காண்.

மதுரை பாபாராஜ்

1 Comments:

Blogger முனைவர் இரா.குணசீலன் said...

நன்று,,,,,,,,,,,,,,
(கவர்ல அமொன்ட் வைச்சுக் கொடுக்கறது தான் கவர்மன்ட் ...........)

10:55 PM

 

Post a Comment

<< Home