Tuesday, August 03, 2010

வீடு கொதிக்கிறது!

=========================
வீடா ? இடுகாடா? என்றால் இடுகாட்டை
நாடும் மனநிலையில் வாழ்கிறேன்!-- வீடு
கொதிக்கிறது! இங்கே இடுகாட்டின் சூழல்
நதிபோல் குளிர்கிறது பார்.

1 Comments:

Blogger மதுரை சரவணன் said...

வாழ்வின் எதார்த்தம்... வாழ்த்துக்கள் மதுரைக்காரரின் பகிர்வு...

11:22 AM

 

Post a Comment

<< Home