மொழிபெயர்ப்பு
================
COWARDS DIE MANYTIMES BEFORE THEIR DEATH;
VALIANT NEVER TASTES THE DEATH BUT ONCE.
--SHAKESPEARE
============================================
மரணம் நிகழ்வதற்கு முன்னாலே கோழை
பலமுறை சாகின்றான்!வீரனோ இங்கே
கலங்காமல் வாழ்வில் ஒருமுறைதான் சாவான்!
மரணமோ வாழ்வின் நிகழ்வு.
1 Comments:
மதுரை பாபராஜ் அய்யா!கவிதைகளின் சரணாலயம்!வாழ்த்துக்கள்!
8:48 AM
Post a Comment
<< Home