எதற்கும் தீர்வுண்டு!
======================
சிக்கல்கள் வந்து கதவை இடித்தாலும்
அச்சமின்றி ஞானியைப்போல் நல்லமைதிக் கோலத்தில்
துச்சமென்றே சந்தித்தால் இங்கே எரிமலையும்
பட்டென்று நீர்த்துவிடும் பார்.
எரிமலையா! நீயோ அருவியாக மாறு!
அழிக்கவரும் காற்றா? பொறுமைக்கு மாறு!
தவிக்கவைகும் வெள்ளமா? நீச்சலுக்கு மாறு!
வழியுண்டு! தீர்வுண்டு! சொல்.
1 Comments:
/எரிமலையா! நீயோ அருவியாக மாறு!
அழிக்கவரும் காற்றா? பொறுமைக்கு மாறு!
தவிக்கவைகும் வெள்ளமா? நீச்சலுக்கு மாறு!
வழியுண்டு! தீர்வுண்டு! சொல்./
அருமை
6:34 AM
Post a Comment
<< Home