Sunday, November 06, 2011

என்னசொல்ல?

மருகி மருகி உருகி உருகி
சருகு சருகாய் எரிந்து எரிந்து
கருகிக் கருகி சரிந்து சரிந்து
விரக்தியில் செல்கிறது வாழ்வு.

1 Comments:

Blogger Avargal Unmaigal said...

என்ன சார் வாழ்வில் சோகமா?

4:33 AM

 

Post a Comment

<< Home