மதுரை பாபாராஜ் கவிதைகள்

Wednesday, February 18, 2015

நகர வாழ்க்கை!
--------------------
பரபரப்பு மற்றும் படபடப்பை ஏந்திச்
சுழன்று நகரும் நகரத்து வாழ்க்கைக்
களத்தில் நெரிசல் உளைச்சல் மனதைக்
கலங்கவைத்துப் பார்க்கும் நிதம்.

மதுரை பாபாராஜ்

posted by maduraibabaraj at 3:16 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • மற்றவர் கருத்தை மதி -----------------------------...
  • உலகம் உள்ளங்கையில் ------------------------------...
  • மீன்
  • கேள்விக்குறி?
  • தேன்கூடு! பாத்துங்க! ----------------------- வேகம...
  • தாழ்த்தினால் உயர்வோம்! --------------------------...
  • கோழைத்தனம்! -------------------- மதவாத சக்தி படமெ...
  • விலங்கினும் கீழோர்! ----------------------- மஞ்சள...
  • கேஜ்ரிவால் வாழ்க! ---------------------- நாட்டுக்...
  • மூட்டணி! ------------- எட்டுசாண் கூட்டுக்குள் எத்...

Powered by Blogger