உழைப்பே சுவை!
---------------------------------
சமையலின் பின்னணியில் உள்ள உழைப்பை
நினைத்தால் சுவையின் குறைகள் விலகும்!
மனதில் உழைப்பின் நிறைவினை ஏற்றால்
சுமையில்லை இங்கே குறை.
---------------------------------
சமையலின் பின்னணியில் உள்ள உழைப்பை
நினைத்தால் சுவையின் குறைகள் விலகும்!
மனதில் உழைப்பின் நிறைவினை ஏற்றால்
சுமையில்லை இங்கே குறை.
0 Comments:
Post a Comment
<< Home