மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, August 23, 2015

நீதியின் உயிர்!
------------------------------
நடுநிலையைத் தள்ளி ஒருநிலையை நீதி
எடுத்தால், அநீதி மகிழ்ச்சியில் துள்ளும்!
கொடுமைகள் கைதட்டிப் பாடும்! திளைக்கும்!
நடுநிலையே நீதிக்(கு) உயிர்.

posted by maduraibabaraj at 9:32 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • ஒன்று முதல் பத்து! -----+------------------------...
  • கதிரவன்! --------------------------------- கிழக்க...
  • முதுமையின் விளிம்பில்! -----------------------...
  • கொக்கரக்கோ சேவல் குளம்பியைக் கோப்பையிலே அக்கறை...
  • பயன்படுதல் நன்று -----------------------------...
  • உன்னை உணர்! ------------------------------- மற்றவ...
  • வளைந்து கொடு! ---------------------------- வாழ்வெ...
  • இப்படித்தான் நாம்! ------------------------------...
  • மனித இயல்பு! --------------------- ----- தேவைக்கே...
  • தூண்டல்

Powered by Blogger