மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, September 06, 2015

கடமை
--------------
காலை மலர்கிறது! மாலை உதிர்கிறது!
காலை மலரோ அறிந்தும் மலர்கிறது!
வாழ்வில் கடமைகளைச் செய்வோம்! கிடைக்கின்ற
வாய்ப்பில் உழைப்போம் துணிந்து.

posted by maduraibabaraj at 5:04 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • மரியாதை! ------------------------------ கேட்டுப் ...
  • இலக்கியத்தில்     வறுமை -------------------------...
  • தங்கமலை ரகசியம்! -------------------------------...
  • துரியோதனண்---கர்ணன்    யார் வள்ளல்? -------------...
  • இராமன் விளைவு! RAMAN EFFECT! --------------------...
  • சிலம்பு! ------------- சோழநாட்டை விட்டேதான் பாண்ட...
  • நிகரற்ற கம்பன்
  • நம்பவேண்டாம்! ----------------+----------- பத்துப...
  • பதுமைகள்! ----------------------- இன்று சிறியவர்!...
  • அளவு மீறினால்? ----------------------------------...

Powered by Blogger