மதுரை பாபாராஜ் கவிதைகள்

Saturday, October 31, 2015

பெருமிதம்!
--------------------------
முயற்சிகள் வெற்றி யடைந்து புகழின்
கரவொலி கேட்கின்ற நேரத்தில் அன்று
கலங்கித் தவித்த தடைகள் மறந்து
மலரும் பெருமிதப் பூ.

posted by maduraibabaraj at 8:01 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • வேடதாரி! ------------------------ மறதி ! இயற்கைதா...
  • குளிர்காய்தல்! ---------------------------- நெருங...
  • நேர்வழியே நிம்மதி! ------------------------------...
  • வீடு ----------------- அன்று! பரபரப்பாய் மங்கலமாய...
  • தாய்ப்பால் ஞானப்பால்! ---------------------------...
  • மதுரை மில்
  • பேராசை ----------------------- நாள்தோறும் பொன்முட...
  • கடிதோச்சி மெல்ல....குழந்தையை --------------------...
  • பதர்! -------------- அடிபட்டுச்  சாலையில்  கீழே வ...
  • கொலு ----------------- பொம்மை அணிவகுப்பைப் பார்த்...

Powered by Blogger