மதுரை பாபாராஜ் கவிதைகள்

Thursday, November 26, 2015


துப்பார்க்குத் துப்பாய
-------------------------------------------------
மழையின் துளிகள் மரத்தில் விழுந்து
கிளையில் விழுந்து  இலையில் வழிந்து
துளித்துளி யாகத் தரையைத் தழுவும்
எழிலை ரசித்திருந்தேன் நான்.

posted by maduraibabaraj at 8:18 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தமிழில் மயங்கிய நதி
  • மதம்பிடித்த மனிதன் ------------------------------...
  • காட்சி எங்கே? ------------------------------ முன்...
  • மழையே தத்தளிக்க வைக்காதே -----------------------...
  • மயங்காதே! ------------------------ அன்புக் கடிமை...
  • உன்குடும்பம் ------------------------- வாழ்வில் ந...
  • பகட்டுச் செலவு! ---------------------------------...
  • வானமே கருணைகாட்டு! ------------------------------...
  • திரு.ரமணன் மேல் குற்றமில்லை! --------------------...
  • மழையே! மழையே! -----------------------------------...

Powered by Blogger