மதுரை பாபாராஜ் கவிதைகள்

Thursday, December 10, 2015

கலங்காதே!
-------------------------
இருளில் பயணம்? ஒளிவிளக் கேற்று!
நெருப்புத் தடையா? புனலினை ஊற்று!
உலுக்கும் சினமா? விலகு நிமிர்ந்து!
கலக்கம் கலங்கிடும் காண்.

posted by maduraibabaraj at 11:07 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • பெய்யெனப் பெய்யும்! -----------------------------...
  • உப்பு! --------------- தண்ணீரின்  பிள்ளையாம் உப்ப...
  • என் உள்ளத்தில் துள்ளிவந்த கவிதை! பொருளென்ன? தெரிய...
  • பொச்சாவாமை ---------------------------------- மற...
  • துப்பார்க்குத் துப்பாய -------------------------...
  • தமிழில் மயங்கிய நதி
  • மதம்பிடித்த மனிதன் ------------------------------...
  • காட்சி எங்கே? ------------------------------ முன்...
  • மழையே தத்தளிக்க வைக்காதே -----------------------...
  • மயங்காதே! ------------------------ அன்புக் கடிமை...

Powered by Blogger