மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, February 26, 2017
இதுதான் மனநிலை!
தெளிவான நீரோடை என்றெண்ணும் போது
குழம்பிய குட்டையாய் மாறிச் சிரிக்கும்!
குழப்பத்தை எண்ணினால் தெள்ளத் தெளிவாய்க்
களங்கமின்றிப் பார்க்கும் மனம்.
posted by maduraibabaraj at
2:20 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பொய்சொன்னால் கேடு! ------------------------------...
இன்றைய தேவை! வேற்றுமை என்கின்ற சொல்லிலுள்ள ஏகார...
பாற்கடலும் பதவிக்கடலும்! பாற்கடல் பொங்கிய நேரத்த...
வெற்றியாழ்! மக்கள் விரும்பாத ஆட்சியெனச் சொன்னா...
வேடமின்றி வாழ்க! காதலா? ஏற்பாடா? இல்லறத்தில் சேர...
இவர்தான் தெய்வம் தந்தையில்லை தாயுமில்லை அந்தக் க...
இதுதான் அரசியல் நிரந்தர வன்பகை இல்லை! தழைக்கும...
நிகரில்லா முப்பால்
ஈவிரக்கம் என்னவிலை? தேவைக்கே இல்லாமல் தத்தளிப்ப...
இறுதிக் கவிதை
0 Comments:
Post a Comment
<< Home