மதுரை பாபாராஜ் கவிதைகள்
Tuesday, July 25, 2017
நீர்க்குமிழி!
மகிழ்ந்தேன் எனநினைத்தேன்! ஆனால் நொடியில்
மகிழ்ச்சி மறைந்தது! நீர்க்குமிழி போல!
துடித் தேன்!துவண்டேன்! அழு தேன்! கலக்கப்
பிடியில் தளர் ந்தேன் சரிந்து.
posted by maduraibabaraj at
8:49 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
அடிமையாய் மாறாதே! நன்றி மறவாமல் வாழ்வோம்! அதற்க...
சுயத்தை இழக்காதே! பிடித்தவர் பொய்சொன்ன போதிலும் ...
சலனம் தவிர் அழகும் பணமும் மனதை மயக்கும்! சலன ந...
ரணம் --------------- ரணப்பட்டு ரத்தம் உடலில் வழிந...
இருநிலைகள்! குழந்தையின் கால்களோ மார்பில் உதைத்தா...
மனித மனம் மறக்க நினைப்போம் மறக்க விடாது! உறங்...
பெற்றோரே நிம்மதி பாட்டியும் தாத்தாவும் என்னதான் ...
நீதிக் குரங்கு நீதிக் குரங்கின் நிலையெடுத்தால்...
இளமை- முதுமை விடியல் விடியாதா? ஏங்கிநின்றேன் அ...
அடிமையாய் மாறாதே! நன்றி மறவாமல் வாழ்வோம்! அதற்...
0 Comments:
Post a Comment
<< Home