மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, March 25, 2018
எல்லாம் நம்கையில்!
துரும்பையும் தூணாக்கிப் பார்க்கலாம்! தூணைத்
துரும்பாக்கிப் பார்க்கலாம்! எல்லாம்நம் கையில்!
துரும்புகளைத் தூணாக்கும்போக்கைத் தவிர்த்தே
இருப்பதில் நிம்மதி கொள்.
posted by maduraibabaraj at
8:58 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஆண்டாள் ஆண்டாளோ ஆண்டவரை ஆள்கின்ற ஆண்டாளாய் ஆண்...
ரதவலம் தேவையில்லை!(19.03.2018) ரதவலம் என்ற பெய...
பாடல் 109 தோழியின் கூற்று,! பாடலாசிரியர்: நம்பி...
அன்புமகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துப...
நேரமறிந்து செல்! சொந்தக் குழந்தைகளோ இல்லை உறவுக...
காவிரி-- தீர்ப்பை மதி! நீதிமன்றத் தீர்ப்பைப் ப...
தன்னம்பிக்கை நாயகன் STEPHEN HAWKING இயலாமை தா...
வள்ளுவத்தைச் சீண்டாதே! 12.03.18 செந்தமிழைச் சீ...
புலமை வறுமை! எந்தன் திறமையைப் பாராட்டி ஆகாகா அ...
உயிர்த்துடிப்பு நீ! பெண்ணே! மலராக வாழ்ந்தது ப...
0 Comments:
Post a Comment
<< Home