மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, March 17, 2018
நேரமறிந்து செல்!
சொந்தக் குழந்தைகளோ இல்லை உறவுகளோ
எந்தநேரம் சென்றால் வரவேற்பார் என்றறிந்தே
அந்தநேரம் செல்லவேண்டும்!
கண்டநேரம் நாம்சென்றால்
அன்பும் முகஞ்சுழிக்கும் சொல்.
posted by maduraibabaraj at
12:52 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
காவிரி-- தீர்ப்பை மதி! நீதிமன்றத் தீர்ப்பைப் ப...
தன்னம்பிக்கை நாயகன் STEPHEN HAWKING இயலாமை தா...
வள்ளுவத்தைச் சீண்டாதே! 12.03.18 செந்தமிழைச் சீ...
புலமை வறுமை! எந்தன் திறமையைப் பாராட்டி ஆகாகா அ...
உயிர்த்துடிப்பு நீ! பெண்ணே! மலராக வாழ்ந்தது ப...
கருணைக் கொலை
தந்தை பெரியார். முடைநாற்றம் வீசுகின்ற மூடப் பழக்...
கூடுகள் வீடுகள்! கூடுகளை விட்டுப் பறவைகள் செல்...
CAPE TOWN DAY ZERO நீரின்றி வாழ முடியா துலகமென...
மதவாதம் எடுபடாது! தந்தை பெரியார் பகுத்தறிவு மண்ண...
0 Comments:
Post a Comment
<< Home