மதுரை பாபாராஜ் கவிதைகள்
Friday, April 13, 2018
சாதிமத வெறி நல்லதல்ல!
இவர்சாதி என்ன? அவர்சாதி என்ன?
இவர்மதம் என்ன? அவர்மதம் என்ன?
களர்மனம் கொண்டவர்கள் தோண்டித் துருவும்
தவறான போக்கு தலைகுனிய வைக்கும்!
உலவும் மனிதனை நாளும் மனிதனாக மட்டும்
உளத்திலே போற்றுதல் நன்று.
posted by maduraibabaraj at
11:14 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் பாடல் 14 குழவி...
இனியவை நாற்பது ஆசிரியர் பூதஞ்சேந்தனார் பாடல் 13...
இனியவை நாற்பது பாடல் 11 அதர்சென்று வாழாமை ஆற்ற இ...
பைந்தமிழ் மண்! காவி மயமாக்கும் எந்த முயற்சியும் ...
இனியவை நாற்பது ஆசிரியர்: பூதஞ்சேந்தனார் பாடல்...
இனியவை நாற்பது ஆசிரியர்: பூதஞ்சேந்தனார் பாடல் ...
இனியவை நாற்பது பாடல். 8 ஊருங் கலிமா உரனுடைமை ம...
ஊடகம் தவிர்த்தால் நல்லது! மக்கள் எழுச்சியை கட்...
காவிரி வாரியம் தா. காவிரி வாரியம் எங்கள் உரிமைதா...
உணர்ந்து வாழ்வோம்! பிறப்பிலும் நிர்வாணம் ! வாழ...
0 Comments:
Post a Comment
<< Home