கொக்குத் தலையிலே வெண்ணெய்
.
கொக்குத் தலையில் வெண்ணெய்!
கொக்குத் தலையிலே வெண்ணெயை வைத்துவிட்டே
முற்றும் உருகியதும் அப்படியே அக்கொக்கைக்
கொத்தாகச் சேர்த்துக் கழுத்தைப் பிடிப்பாராம்!
எப்போது வெண்ணெய் உருகிட? அக்கொக்கை
எப்படித் தான்பிடிக்க? சொல்

மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home