மதுரை பாபாராஜ் கவிதைகள்
Thursday, September 27, 2018
செருப்புக்குள் கல் !
செருப்புக்குள் கல்லொன்று சென்றே உறுத்த
செருப்பை உதறியே கல்லை வெளியே
ஒருவாறாய் அங்கே எறிந்தேன்.! அம்மா
செருப்பின் உறுத்தலால் கால்பட்ட பாடு
நெருப்பில் புழுதான் உணர்.
posted by maduraibabaraj at
1:38 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
நாய்களைக் காணோம்! (எங்கள் தெருநாய்கள் காணவில்லை)...
இயற்கை இடர்கள்! வெள்ளம் நிலநடுக்கம் மற்றும் பனி...
. செய்தியும் கவிதையும் இந்திய மீனவர்கள் கைது! க...
சீண்டாதே! இயற்கையைச் சீண்டாமல் வாழ்ந்தபோது நம்மை...
வள்ளுவத்தின் சாரம்.! நல்லவர்கள் நல்லவராய் வாழ வழ...
கலைஞரே! புன்னகை ஓவியமே! தமிழும் தமிழ்கூறும் நல...
சாதிமத வெறி தவிர்! சாதிக்கும் சிந்தனையில் சாதிமத...
திருக்குறள் ------------------------------ வி...
திருக்குறள் ------------------------------ அ...
மக்கட்பேறு---7 -------------------------------...
0 Comments:
Post a Comment
<< Home