நண்பர் வெங்கடேஷ் துபாயில் இருந்து நாள்தோறும் கோபுரப் படம் ஒன்றை காலையில் அனுப்புவார். அவரை வாழ்த்திய கவிதை:
[12/12, 8:05 AM] Venkdubai:
இன்றைய கோபுர தரிசனம்
அருள்மிகு ஸ்ரீ திருமலைக் குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி,
தென்காசி மாவட்டம்.
[12/12, 8:23 AM] Madurai Babaraj:
கோபுரத்தைப் பார்த்தாலே நற்பேறு என்பார்கள்!
கோபுரத்தை நாள்தோறும் நாங்களிங்கே பார்ப்பதற்குத்
தூதுவிட்டு வாய்ப்பளித்து இங்கே வணக்கத்தைக்
கூறுகின்ற அன்பினை வாழ்த்து.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home