Monday, December 09, 2019

Sent by BMF Sampath

வட்டவட்ட மாக விளக்குகளைக் கண்கவர
அற்புதமாய்க் காண அடுக்கிவைத்த காட்சி
பக்திப் பரவசத்தைக்
கார்த்திகை நாளிலே
அக்கறையாய்க் காட்டுவதை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்
10.12.19

0 Comments:

Post a Comment

<< Home