இப்படித்தான் மாறவேண்டும்!
அக்காலம் காலையில் செய்தித்தாள் போடுவோர்
அக்கறையாய்த் தேடிவந்து கையிலே தந்தார்கள்!
இக்காலம் வீதியில் நின்றே எறிகின்றார்!
அக்காலம் வாழ்ந்தவர்கள் இக்கோலம் பார்க்கின்றார்!
இப்படி மாற அடுக்ககங்கள் மாடிவீடு
உள்வாங்க
கட்டுகின்றோம் என்செய்வார் தோழர்கள்? இப்படித்தான்
கட்டுகட்டு செய்தித்தா(ளை) வீடுவீடாய்ப் போடவேண்டும்!
எப்படியோ வாழ்கின்றோம் ஏற்று.
மதுரை பாபாராஜ்

0 Comments:
Post a Comment
<< Home