தலைமைப் பொறியாளர் மற்றும் திருக்குறள் ஆர்வலர் மும்பை
திரு. சுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்து!
எல்லையற்ற ஏழ்மை பிழிந்தெடுக்க அன்னையின்
நல்லாசி மற்றும் முயற்சியால் முன்னேறி
நெல்லையில் வாழ்ந்து படிப்பை நிறைவுசெய்து
இவ்வாழ்வை வானொலி மற்றும் தொலைக்காட்சி
எல்லைக்குள் பலஊரில் தன்கடமை
ஆற்றியவர்!
இல்லறத்தில் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில்
பிள்ளை அமெரிக்கா மற்றும் மருமகள்
இவ்வுலகில் ஐரோப்பா நன்மகள் இங்கேதான்
நல்லறம் பேண, தனிமையில் மும்பையில்
இல்லத்தில் இந்த இணையர் இருக்கின்றார்!
உள்ளம் குறளெடுத்துப் பாட, குழுவிலே
நல்ல கருத்தைப் பதிவுசெய்து வாழ்கின்றார்!
கல்கத்தா செந்தமிழ்ச் சங்கத்தில் நம்கலைஞர்
உள்ளத்தை ஈடுபடச் செய்த மகிழ்ச்சியை
உள்ளம் அசைபோட
அன்று வகுப்புவாரி அங்கீகா ரத்திற்கு
நின்றேதான் போராடி வாழ்ந்த பெருமையுண்டு!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
திரு. சுப்ரமணியன் அவர்களுக்கு வாழ்த்து!
எல்லையற்ற ஏழ்மை பிழிந்தெடுக்க அன்னையின்
நல்லாசி மற்றும் முயற்சியால் முன்னேறி
நெல்லையில் வாழ்ந்து படிப்பை நிறைவுசெய்து
இவ்வாழ்வை வானொலி மற்றும் தொலைக்காட்சி
எல்லைக்குள் பலஊரில் தன்கடமை
ஆற்றியவர்!
இல்லறத்தில் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில்
பிள்ளை அமெரிக்கா மற்றும் மருமகள்
இவ்வுலகில் ஐரோப்பா நன்மகள் இங்கேதான்
நல்லறம் பேண, தனிமையில் மும்பையில்
இல்லத்தில் இந்த இணையர் இருக்கின்றார்!
உள்ளம் குறளெடுத்துப் பாட, குழுவிலே
நல்ல கருத்தைப் பதிவுசெய்து வாழ்கின்றார்!
கல்கத்தா செந்தமிழ்ச் சங்கத்தில் நம்கலைஞர்
உள்ளத்தை ஈடுபடச் செய்த மகிழ்ச்சியை
உள்ளம் அசைபோட
அன்று வகுப்புவாரி அங்கீகா ரத்திற்கு
நின்றேதான் போராடி வாழ்ந்த பெருமையுண்டு!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home