நண்பர் திருக்குறள் ஆர்வலர் -- உதவி ஆணையர் ( பணிநிறைவு)
ரேணுகன் அவர்களுக்கு வாழ்த்து!
வள்ளுவர்க் கூட்டுக் குடும்ப நெறியாளர்
உள்ளம் கவர்ந்தவர்! நட்பிற்குச் சான்றாவார்!
உள்ளதை உள்ளவாறு சொல்கின்ற பண்பாளர்!
நல்லவர்! புன்னகை ஏந்தி வலம்வருவார்!
வள்ளுவ வாதத்தைக் கூர்ந்து கவனிப்பார்!
எல்லையை மீறினால் யாரெனினும் கண்டிப்பார்!
தொல்லை இவராலே இல்லை எவருக்கும்!
வல்லவர்! சேவை சரக்குவரி விற்பன்னர்!
நல்லவரின் தாய்தந்தை ஆசிரிய ராவார்கள்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
ரேணுகன் அவர்களுக்கு வாழ்த்து!
வள்ளுவர்க் கூட்டுக் குடும்ப நெறியாளர்
உள்ளம் கவர்ந்தவர்! நட்பிற்குச் சான்றாவார்!
உள்ளதை உள்ளவாறு சொல்கின்ற பண்பாளர்!
நல்லவர்! புன்னகை ஏந்தி வலம்வருவார்!
வள்ளுவ வாதத்தைக் கூர்ந்து கவனிப்பார்!
எல்லையை மீறினால் யாரெனினும் கண்டிப்பார்!
தொல்லை இவராலே இல்லை எவருக்கும்!
வல்லவர்! சேவை சரக்குவரி விற்பன்னர்!
நல்லவரின் தாய்தந்தை ஆசிரிய ராவார்கள்!
தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home