Sunday, March 08, 2020

மருமகன் ரவி அனுப்பிய படம்

நம்வாழ்க்கை எங்கே அமைகிறதோ அவ்விடத்தில்
அவ்வாழ்க்கைக் கேற்றவண்ணம் நாமும் தயாராகி
உள்ளத்தைப் பக்குவ மாக்கி மகிழ்வதே
வாழ்வின் இரகசியம் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home