Sunday, March 15, 2020

வருமுன் காப்போம் கொரோனா!

அரசும் மருத்துவரும்  ஊடகமும் கூறும்
கொரோனா எச்சரிக்கை தன்னை எவரும்
அலட்சியம் செய்யாமல் பின்பற்றி வாழ்வோம்!
வருமுன்பே காத்தல் மகிழ்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home