Monday, May 18, 2020

துரைசாமி திருவாசகம் அய்யா விசாகையில்இருந்து அனுப்பிய படம்

இருமருங்கில் நிற்கும் அழகு மரங்கள்!
வரவேற்று நீளமாய்ச்  செல்கின்ற சாலை!
உலகை மறந்தே நடப்பதற்குத தூண்டும்!
இயற்கை எழில்சிந்த காலை வணக்கம்
உளங்கவர தந்ததை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home