Thursday, July 16, 2020

நண்பர் திரு.இசக்கிராஜன் காணொளி!

உலகம் உங்கள் கையில்!

ஜப்பான் நாட்டு மீனவர்கள் முயற்சி!

சவாலைச்  சமாளி!

மீனவர்கள் மக்கள் எதிர்பார்ப்பிற் கேற்றவண்ணம்
மீன்களைக் கொண்டுவந்து விற்கும் முயற்சியைக்
காணொளியில் அற்புதமாகப் பேசிய ஆற்றலைப்
பாராட்டி வாழ்த்துகிறேன் கேட்டு.

சவால்களைச் சந்திக்க வேண்டும்நாம் நாளும்!
சவால்களைச் சந்திக்கும் சூழல் சுறாவைச்
சவாலாக உள்மனதில் நீந்தவிட வேண்டும்!
சவால்களைச்  சந்திக்கும் ஆற்றல் வளரும்!
சுறாக்களோ இல்லையெனில் சோம்பல் வளரும்!
சுறாவின் உவமை அழகு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home