காலைப் பொழுது விடிந்ததென்று கூவுகின்றாய்!
காலை வணக்கத்தைத் தந்துன் கடமையை
நேரந் தவறாமல் செய்கின்றாய் வாழ்கவே!
தாரணியே போற்றுகின்ற நட்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 9:57 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home